எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அரசு சார்பாக ரூ.50 கோடி அரசு பணத்தைச் செலவு செய்து கட்டப்படும் மேனாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவுக்கான நினைவுச் சின்னம் பார்ப்பனப் புரோகிதனை அழைத்து, இந்து மத சடங்குகளுடன் பூமி பூஜையும் நடத்தப்பட்டுள்ளது. இது அரசின் மதச் சார்பின் மைக்கு விரோதம் இல்லையா?  இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்து ஒரு மாநில அரசு இப்படி செயல்படலாமா? கட்சிக்கு அண்ணா என்ற பெயரும் வேறு! வெட்கக் கேடு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner