எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நான் (A.அபிஷேக்) கடந்த 4.4.2019 அன்று பிற்பகல் 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துரைப்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துக் காக நின்றிருந்த போது என்னு டைய  கல்லூரி (C.L.BAID Metha College of  Pharmacy)  சான்றிதழ்களை  (Marksheet  April 2015, April 2016 and Oct 2016)  தொலைத்து விட்டேன்.

கண்டெடுத்தவர்கள் எனது முகவரிக்கோ அல்லது தொலை பேசியிலோ தொடர்பு கொண்டு என்னிடம் சேர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உண்மையுள்ள

A.அபிஷேக்

எண்.7, புதுமனை தெரு,

பரனூர், கண்டச்சிபுரம் (TK) - 605755

செல்: 87543 22904

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner