எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2017 ஆக. 21

எங்கிருந்தோ எழுதி இயக்கப்படும் நாடகத்தின் ஒரு கட்டமாக அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ளன. அதிமுகவின் இரு அணிகளை சேர்ந்தவர்களும் உத்தமர்கள் அல்ல. சசிகலாவின் காலில் விழுந்து அரசியல் நடத்தியவர்கள்தான்.

- மருத்துவர் ராமதாசு

2015 ஏப்ரல் 7

எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. நேர்மையான அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை. இப்போது கைது செய்யப்பட்டு உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டும்.

- மருத்துவர் தமிழிசை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner