எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடந்த 41 ஆண்டுகளில் நடக்காத ஒன்று பிஜேபி ஆட்சியில் நடந்துள்ளது - அதுதான் வேலைவாய்ப்பின்மை.

தேசிய மாதிரி சர்வே நிறுவனத்தின் அறிக்கை என்ன சொல்லுகிறது?

6.1 விழுக்காடு அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.

2019 பிப்ரவரியிலோ அது 7.1 விழுக்காடாக இறக்கை கட்டிப் பறந்துள்ளது.

ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலைவாய்ப்பு என்று டமாரம் அடித்த மோடி ஆட்சியின் இலட்சணம் இதுதான்! இதுதான்!!

இளைஞர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்? இந்த மோடி ஆட்சியை விரட்டிட வேண்டாமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner