எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னைப்  பத்திரிகையாளர்  சங்க (MUJ)  மேனாள் பொதுச் செயலாளர்  தோழர் மோகன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் சுந்தரவடிவேல் (இமயம் டி.வி), சரவணன் (டைம்ஸ் ஆப் இந்தியா), சாலினி (மாலைமுரசு டிவி), சுஜாத் புகாரி (ரைசிங் காஷ்மீர்) உள்ளிட்ட மறைந்த பத்திரிகையாளர்களுக்கு இரங்கல் - படத்திறப்பு றீ நாள் : 11 -11-2018 ஞாயிறு காலை 10.30 மணி

* இடம் : எம்.யூ.ஜே. அலுவலகம், ரிச்சி தெரு, அண்ணா சாலை, சென்னை

* படம் திறப்பு : பகவான் சிங், ஆசிரியர் (டெக்கான் கிரானிக்கிள்),  டி.சுரேஷ்குமார் (துணை பதிப்பு ஆசிரியர், தி இந்து)

* முன்னிலை: மூத்த பத்திரிகையாளர்கள் மயிலை பாலு, துரை. கருணா, பாபு ஜெயக்குமார், மலர் அமுதன்.

* தலைமை :  மணிமாறன், (பொருளாளர், சென்னைப் பத்திரிகையாளர் சங்கம்)

*  மூத்த பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர் அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner