எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தலைகீழா?

செய்தி: கோவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் (குட முழுக்குப் போன்றவற்றை) தொலைக்காட்சி நிறுவனங்கள் கோவிலுக்குச் செலுத்தவேண்டிய கட்டணம் உயர்வு.
சிந்தனை: இது என்ன கூத்து! கோவில் நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்துவதற்காக கோவில்கள் அல்லவா தொலைக் காட்சி நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.
எல்லாம் தலைகீழ்தானா?

தொடர் தோல்வி!

தெரியுமா சேதி? 2014 பி.ஜே.பி. மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்  நடைபெற்ற 30 இடைத்தேர்தலில் 24 தொகுதி களில் பி.ஜே.பி. தோல்வி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner