எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தேனி, நவ.8 தேனி மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 80 பதவி: ஓட்டுநர் - 4 சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62000

பதவி: முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff) - 4 சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62000

பதவி: நகல் பரிசோதகர் (Examiner)  - 5 சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62000

பதவி: ஜெராக்ஸ் எந்திரம் இயக்குபவர் (xerox Machine Operator) - 10 சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52400

பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant) - 26 சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000

பதவி: இரவுக் காவலர் (Night Watchman) - 11

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000

பதவி: மசால்ச்சி (Masalchi)  - 7 பதவி: துப்புரவு பணியாளர் (Sweeper)  - 4 சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000

பதவி: கணினி இயக்குநர் (Computer Operator (Temporary Post)) - 07 சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

பதவி: சுகாதார பணியாளர் (Sanitaryworker)  - 02 சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000

தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் தேர்ச்சி பெற்ற வர்கள், மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம், எழுத, படிக்க தெரிந்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தகுதி மற்றும் இனசுழற்தி அடிப் படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், தேனி - 625 523.

மேலும் முமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in க்கு சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner