எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பருவ மழை சரிவர பெய்யாததால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் வறண்டு, ஏரிப் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. ஆண்டுதோறும் நவம்பரில் தொடங்கும் வெளிநாட்டு பறவைகள் வருகை இந்த ஆண்டு இன்னும் தொடங்கவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner