எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லண்டன், ஜூலை 12- விம்பிள் டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக் கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

இரண்டாவது காலிறுதியில் முதல் நிலை வீரரான சுவிட்சர் லாந்தின் ரோஜர் பெடரர் 8ஆம் நிலை வீரரான தென் ஆப்ரிக் காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார்.

பெடரர் முதல் செட்டை 5--2, இரண்டாவது செட்டை 7--6 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆண்டர்சன் 5--7, 4--6 என அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக் கும் அய்ந்தாவது செட்டில் இரு வரும் தீவிரமாக போராடினர். இறுதியில், ஆண்டர்சன் 11--13 என் அந்த செட்டை கைப்பற்றி அசத்தினார். ஆட்டத்தின் முடி வில் 6--2, 7--6, 5--7, 4--6, 11--13 என்ற கணக்கில் பெடரர் போராடி தோல்வி அடைந்து அரையி றுதி வாய்ப்பை இழந்தார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner