எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜூலை 12- இந்திய வர்த்தக சந்தையில் நறுமண பொருள் தேவை அதிகரித்து வருவ¬ கருத்தில் கொண்டு, ஜெட் பிளாக் நிறுவனம், அதன் தொழில் விரிவாக்க நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், மத்திய பிரதேசம் இந்தூரில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதியதொரு தொழிற் சாலையை, 2.50 லட்சம் சதுர அடியில் அமைத்து வருகிறது. இப்புதிய தொழிற்சாலை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் முதல் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும். அப்போது உற்பத்தி திறன் 40 சதவீதம் அதிகரிப்பதோடு, 1000 மகளிருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என இந்நிறுவனத்தின் இயக்குநர் அங்கித் அகர்வால் தெரிவித்துள்ளார்.

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner