எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கழகக் குடும்பத்தைச் சேர்ந்த எழில் வடிவன் - அறிவுப்பொன்னி ஆகியோரின் மகள் இனியா பிறந்த நாள் விழா 14.6.2018 அன்று மாலை வெர்ஜீனியா - ஹர்ன்டனில் நடைபெற்றது. தமிழ் உறவுகள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கலைச்செல்வி, மேரி, புண்ணியராசு, அருணா - சந்தோஷ், தமிழரசி - ராஜேஷ், கவுரி, சுப்ரியா - குரோனின், ஜெயமணி - ராமச்சந்திரன், ரசீதா - கணேஷ், சுனிதா - சீனிவாசன், வித்யா - ஆதர்ஷ், ரேஷ்மி - சசி, தீப்தி, பெகமின், ஷகில், நவநீதம், ரம்யா, ஷில்பா ஆகியோர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner