எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜூலை 12- தனியார் துறையைச் சேர்ந்த இன்டஸ் இண்ட் வங்கியின் நிகர லாபம் முதல் காலாண்டில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி செவ்வாய்க்கிழமை தெரிவித் துள்ளதாவது: நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண் டில் வங்கி வழங்கிய கடன் 29 சதவீதம் அதிகரித்ததையடுத்து, நிகர வட்டி வருமானம் ரூ.2,122 கோடியாக இருந்தது.

இதையடுத்து, நிகர லாபம் ரூ.837 கோடியிலிருந்து 24 சதவீதம் உயர்ந்து ரூ.1,036 கோடியாக இருந்தது. சென்ற ஜூன் 30 நிலவரப்படி வழங்கப் பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 1.09 சதவீதத்திலிருந்து (ரூ.1,271.68 கோடி) அதிகரித்து 1.15 சதவீதமாக (ரூ,1,740.62 கோடி) இருந்தது என இன்டஸ்இண்ட் வங்கி தெரிவித்துள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner