எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆசிரியர் தங்க.சிவமூர்த்தியின் மகன் தமிழருவி, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, முதன்மையான மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் கிடைத்தமைக்காக தமிழர் தலைவரை சந்தித்து நன்கொடைவழங்கினார். (அரியலூர் -7.7.2018)

மேனாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் பாவலர் நன்னன், தமிழர் தலைவரை சந்தித்து நன்கொடை வழங்கினார். உடன் ஜெயப்பிரியன் உள்ளார். (11.7.2018, சென்னை)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner