எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சென்னை, ஜூன் 14- உலக அள வில் பயணிகள் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் பிஎம்டபுள்யூ (BMW) நிறுவனம் தற்போது இரண்டு சக்கர வாகனமான புதிய வகை BMW G310 R ñŸÁ‹ BMW G310 GS ஆகிய மோட்டார் சைக்கிள் களை தயாரித்துள்ளதை அறிவித் துள்ளது.

இதன் விற்பனைக்கான முன் பதிவுகளையும் ஜூன் மாதம் முதல் தொடங்கியுள்ளது. புதிதாய் உருவாக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள்கள் இன் னோவேஷன், குவாலிட்டி மற்றும் ஆற்றல் மிக்க புராடக்ட் சப்ஸ்டன் டனுடன் உலக சந்தைக்காக பிரத் தியேகமாக வடிவமைக்கப்பட்டுள் ளது என இந்நிறுவன தலைவர் விக்ரம் பாவா தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner