எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 14 அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று (14.4.2019) அவரது சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 128ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2019) சென்னை சூளை நேரு விளையாட்டு அரங்கம் அருகே அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் தலைமையில் கழக தோழர் - தோழியர் புடைசூழ கழகப் பொதுச் செயாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்தார்.

இந்நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, மாநில அமைப்புச் செயலாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், திராவிட மாணவர் கழக மகளிர் பிரிவு இணைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மண்டலச் செயலாளர் கொடுங்கையூர் கோபால், பெரியார் வீரவிளையாட்டு கழக மாநில அமைப்பாளர் ப.சுப்பிரமணியம், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் கணேசன், புரசை அன்புச்செல்வன், தளபதி பாண்டியன், தே.சுரேஷ், கலைமணி, வை.கலையரசன், மகேஷ், வெற்றிச்செல்வி, க.சுமதி, சந்திரா முனிசாமி, மு.தமிழ்ச்செல்வி, மு.பவானி, உடுமலை வடிவேல், பிரவீன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, வெங்கடேசன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, டி.ஆர்.சேதுராமன், ஆயிரம் விளக்கு சேகர், ராயப்பேட்டை மு.ஆனந்தன், அரும்பாக்கம் சா.தாமோதரன், மு.சண்முகப்பிரியன், ந.மணித்துரை, ஈ.குமார், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் பா.பாலு, இளைஞரணி தலைவர் திலீபன், இரா.சதீசு, தாம்பரம் மாவட்டக் கழக தோழர்கள் சு.மோகன்ராஜ், மு.நாசர், இனியரசன்.

சோழங்கநல்லூர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், பி.சி.ஜெயராமன், வேலூர் பாண்டு, எத்திராஜ் மற்றும் நாகை பொன்முடி, அண்ணா ராமசந்திரன், பழனி பாலு மற்றும் திரளான கழக தோழர் - தோழியர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.


புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 128ஆம் ஆண்டு பிறந்த நாள்
கழகத்தின் சார்பில் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை

புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 128ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2019) சென்னை சூளை நேரு விளையாட்டு அரங்கம் அருகே அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் தலைமையில் கழக தோழர் - தோழியர் புடைசூழ கழகப் பொதுச்செயாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner