எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் மாநாட்டு நிதியாக திரட்டிய ரூ.2,50,000/-&த்தினை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். உடன்: நெல்லுப்பட்டு இராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர் (தஞ்சை 22.2.2019)

சோழிங்கநல்லூர் மாவட்ட சார்பாக மாவட்ட கழகத் தலைவர் ஆர்.டி.வீரபத்ரன் மாநாட்டு நிதி முதல் தவணையாக ரூ.50,000/-த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் நித்யானந்தம்,  மாவட்ட பொருளாளர் தமிழ் இனியன் உள்ளனர். (சென்னை பெரியார் திடல், 21.2.2019)

தஞ்சை மாநில மாநாட்டுக்காக சோழிங்கநல்லூர் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் திரட்டிய ரூபாய் 65 ஆயிரம், மாவட்டப் பொருளாளர் வேலூர் பாண்டு திரட்டிய ரூபாய் 22,750  தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது. கழகத்தோழர் எத்திராஜ் உடனிருக்கிறார். (சென்னை பெரியார் திடல், 21-.2-.2019)

வழக்குரைஞரணி தலைவர் வீரசேகரன் மாநாட்டு நிதியாக ரூ.50,000/&த்தினை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். (சென்னை 21.2.2019)

சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் சோ.சுரேஷ்  மாநாட்டு நிதியின் முதல் தவணையாக திரட்டிய ரூ.50,000/&த்தை  தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner