எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நிதி வசூல் முக்கியமல்லவா? வீடு, வீடாக, கடை கடையாக ஏறி இறங்குங்கள் இளைஞர்களே, தோழர்களே, மாணவச் செல்வங்களே, மகளிர் தோழர்களே!

மாநாட்டின் சிறப்பைக் கூறி, அவர்தம் சந்ததியினரின் நிகழ்கால, எதிர்கால வாழ்வுக்குப் பாதுகாப்பு அரண் அமைக்கும் இயக்கத்தின் - நம் சமூகத்  தேவைகள்

* கல்வி

* வேலை வாய்ப்பு

*  சமூக நீதி

* பெண்ணுரிமை

* தன்மானம்

* சமத்துவம்

* சுயமரியாதை சுக வாழ்விற்கு

திட்டங்களைத் தீட்டித் திராவிடத்தைக் காக்க தீரமுடன் பாயும் பாய்ச்சலும், அதனால் பாதுகாப்பும் ஏற்படுத்த  வசூலோடு  குடும்பம் குடும்பமாய், நண்பர்கள் உறவுகளோடு வருக! வருக!

உங்கள் தோழன், தொண்டன் அழைக்கிறேன்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

11.2.2019

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner