எழுத்துரு அளவு Larger Font Smaller Font

10.2.2019 ஞாயிற்றுக்கிழமை

மேட்டூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

எடப்பாடி: மாலை 4 மணி

* இடம்: பெரியார் படிப்பகம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம், எடப்பாடி

* வரவேற்புரை: சா.ரவி (நகர கழக செ1யலாளர்)

* தலைமை: க.கிருட்டிணமூர்த்தி (மாவட்டத் தலைவர்)

* முன்னிலை: சி.சுப்பிரமணியன் (மண்டல தலைவர்)

* சிறப்புரை: பழனி.புள்ளையண்ணன், கை.அறிவுமணி (தலைவர் மாவட்ட மகளிரணி)

* பொருள்: பிப்ரவரி 23, 24இல் தஞ்சையில் நடைபெறும் மாநில மாநாட்டு நிதி வசூல், மாவட்ட பத்து ஒன்றியங்களிலும் கிளைக்கழகங்கள் ஏற்படுத்துதல் மற்றும் கழக ஆக்கப்பணிகள்

* நன்றியுரை: ஆ.சத்தியநாதன் (நகர தலைவர்)

* விழைவு: மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்

* அழைப்பு: கா.நா.பாலு (மாவட்டச் செயலாளர், மேட்டூர் கழக மாவட்டம்)

வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

காவேரிப்பட்டணம்: காலை 9 மணி

* இடம்: மணமகன் இல்லம், செவத்தான்கொட்டாய், மாணிக்கனூர், பையூர், காவேரிப்பட்டணம், கிருட்டினகிரி மாவட்டம்

* இணையர்: சி.லோகேஷ் - அ.பாரதி

* வரவேற்புரை: மு.சி.அறிவழகன்

* தலைமை: பெ.மதிமணியன் (மாவட்ட தலைவர், கிருட்டினகிரி)

* வாழ்க்கை  இணைநல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்து சிறப்புரை: துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

* முன்னிலை:

கோ.திராவிடமணி (மண்டலச் செயலாளர்), வீ.சிவாஜி (மண்டலத் தலைவர்), இளையமாதன் (மாவட்ட தலைவர்), அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட செயலாளர்)

* வாழ்த்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), அ.தீர்த்தகிரி (பொதுக்குழு உறுப்பினர்), வி.சி.கோவிந்தசாமி (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக, கா.பட்டணம்), பி.சி.ஆர்.மனோகரன் (தாளாளர் பி.சி.ஆர்.மெட்ரிக் பள்ளி காரிமங்கலம்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில அமைப்பாளர் மகளிரணி மகளிர் பாசறை)

* நன்றியுரை: சி.சிவபெருமாள் (கிளை கழக அமைப்பாளர், மாணிக்கனூர்)

திருநின்றவூர்

கழக கலந்துரையாடல் கூட்டம்

திருநின்றவூர்: மாலை 4.30 மணி

* இடம்: மாவட்ட மகளிரணி தலைவர் இராணி ரகுபதி இல்லம்

* தலைமை: அருண் (நகரத் தலைவர், திருநின்றவூர்)

* முன்னிலை: இல.குப்புசாமி (பொதுக்குழு உறுப்பினர்)

* பொருள்: தஞ்சை கழக மாநாடு, மறைந்த டாக்டர் நாத்திகன் பாலு அவர்களின் படத்திறப்பு

* குறிப்பு: கலந்துரையாடல் கூட்டத்திற்கு தோழர்கள் அவசியம் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

* விழைவு: சி.தெ.கீதா (நகர செயலாளர்)

மணமக்கள் அறிமுகம் - வரவேற்பு விழா

சேத்தியாத்தோப்பு: மாலை 5 மணி

* இடம்: கே.பி.டி. திருமண மண்டபம், சேத்தியாத்தோப்பு

* மணமக்கள்: பூ.அ.நக்கீரன் - அனிஸ் பாத்திமா

* வரவேற்புரை: பூ.வே.அசோக்குமார் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்)

* முன்னிலை:

ச.ஜெயராமன், ம.ந.கோவிந்தராமன்

* வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர்கழகம்), துரை. கி.சரவணன் (மாநில பொறியாளர் அணி செயலர், திமுக),  முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட  தலைவர்), கவிஞர் அறிவுமதி, த.ச.இளம்வழுதி, ச.பாலகுரு, த.வேணு.மணிவாசகம் (தலைவர், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்),

த.இராஜமுருகன் (திமுக ஒன்றிய செயலர்), த.அன்பரசன் (தமிழக தொடக்கப்பள்ளி கூட்டணி மாவட்ட செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), யாழ்திலிபன் (மாவட்ட இணை செயலாளர்), மழவை. கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணை தலைவர்)

* நன்றியுரை: மணமகன் பூ.அ.நக்கீரன்.

உண்மை வாசகர் வட்டம்

ஆவடி: காலை 11 மணி

* இடம்: பெரியார் மாளிகை - ஆவடி

* தலைப்பு: ஆரியர் திராவிடர் போராட்டம்தான் திருக்குறள்

* சிறப்புரை: பாவலர் சீனிபழனி (2019 ஆம் ஆண்டு பெரியார் விருது பெற்றவர்)

* தலைமை: கா.வனிதா (வாசகர் வட்டத் தலைவர்)

* வரவேற்பு: ஜெயந்தி (துணைத்தலைவர்) * நன்றியுரை: சோபன்பாபு (செயலாளர்).

11.2.2019 திங்கட்கிழமை

பரிணாம வளர்ச்சியை ஆய்ந்தளித்த சார்லஸ் டார்வின்  பிறந்த நாள் மற்றும் பூமியின் பன்முகத் தன்மையைப் போற்றும் விழா...

சென்னை: மாலை 5 மணி

* இடம்: 13ஆம் மேற்கு நிழற்சாலை, மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி, சென்னை-39

* வரவேற்புரை: தி.சு.தேவேந்திரன்)

* தலைமை: பெ.செந்தமிழ்ச்செல்வன்

* இரவு 8.30 - வாழ்த்தரங்கம்: வழக்குரைஞர் பி.சசிகலா, வழக்குரைஞர் ஜெ.கிசோர்குமார், வழக்குரைஞர் சு.ச.நடராசன், அணுத்துகள் ஆய்வாளர் நி.சித்து முருகானந்தம், இயற்பியல் நிறைஞர்: அ.மாலவன்

* நன்றியுரை: வழக்குரைஞர் கவிதா.

புதுமை இலக்கியத் தென்றல் - 771ஆம் நிகழ்ச்சி

சென்னை: மாலை 6.30 மணி

* இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி

* தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி

* தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் (தலைவர், திருக்குறள் பேரவை, குரோம்பேட்டை)

* சிறப்புரை: தொல்காப்பிய புலவர் வெற்றியழகன்

* தலைப்பு: நிலையாமை அதிகாராம் :34, பொழிவு: 58

12.2.2019 செவ்வாய்கிழமை

பையூர் ப.பெரியசாமி அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு

காவேரிப்பட்டணம்: பகல் 11 மணி

* இடம்: ப.பெரியசாமி இல்லம், பையூர், காவேரிப்பட்டணம்

* தலைமை: பெ.மதிமணியன் (மாவட்டத் தலைவர், கிருட்டினகிரி)

* வரவேற்புரை:

பெ.செல்வேந்திரன் (திராவிடர் கழக இளைஞரணி, பையூர்)

* முன்னிலை: தா.திருப்பதி (பொதுக்குழு உறுப்பினர்), வீ.சிவாஜி (தருமபுரி மண்டல தலைவர்), கோ.திராவிடமணி (தருமபுரி மண்டலச் செயலாளர்), கா.மாணிக்கம் (கிருட்டினகிரி மாவட்டச் செயலாளர்), இளைய.மாதன் (தருமபுரி மாவட்டத் தலைவர்), அ.தமிழ்ச்செல்வன் (தருமபுரி மாவட்டச் செயலாளர்)

* நினைவேந்தல் படத்திறப்பு: உரத்தநாடு. இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

* நினைவேந்தல் புகழுரை: இராம.அன்பழகன் (தலைமை கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), டி.செங்குட்டுவன் (சட்ட மன்ற உறுப்பினர், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் (கி) கிருட்டினகிரி), வீ.சி.கோவிந்தசாமி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுக), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), கே.சி.எழிலரசன் (நிறுவனத் தலைவர் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன்), பி.சி.ஆர்.மனோகரன் (பி.சி.ஆர் மெட்ரிக்குலேசன் பள்ளி), தகடூர் தமிழ்ச்செல்வி (மகளிரணி மகளிர் பாசறை மாநில அமைப்பாளர்), அண்ணா.சரவணன் (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்). வீ.கே.இளங்கோ (அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்.மதிமுக), வெ.நாராயணமூர்த்தி (தலைவர் விடுதலை வாசகர் வட்டம் கிருட்டினகிரி) மற்றும் ப.பெரியசாமி குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்

* நன்றியுரை: என்.சரவணபவானந்த வர்மா (பாலக்கோடு)

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner