எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகர்கோவில், ஏப்.16 குமரி மாவட்ட திராவிடர் கழக இளை ஞரணி சார்பில் 1.4.2018 அன்று நாகர்கோவில் பெரியார் மய்யத் தில் நடந்த கருத்துற வாடலில் கடவுள் அவதாரங்கள் என்ற நூலில் இருந்து கடவுள் கற்பனை கதைகள், புராண இதிகாச மோசடிகள், மதங்களின் அயோக் கியத்தனங்கள் குறித்து தோழர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினர். ஏராளமான புதிய மாண வர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக நெல்லை மண்டல  செய லாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கினார்.  நகர கழக அமைப்பாளர் ச.நல்ல பெருமாள், கழக தோழர் கள் பி.கென்னடி, குமாரதாஸ், சந்தோஷ், ஆனந்த், சதீஷ், இராமசுப்பிரமணி, வழக்குரைஞர் அசுரன், பாலாஜி புதிய தோழர்கள் அலெக்ஸ், விக்னேஷ் மற்றும் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner