எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விழுப்புரம் மாவட்ட முன்னாள் இளைஞரணித் தலைவரும், இனிய விடியல் நிறுவனம் மற்றும் கல்வி அறக்கட்டளைத் தலைவருமாகிய ச.பழனிவேல் மற்றும் அறக்கட்டளை செயலாளர் சி.செந்தில்குமார் ஆகியோர் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000 வழங்கி வாழ்த்து பெற்றார்கள். அறக்கட்டளை சார்பில் புதிதாக துவங்கப்பட உள்ள நிர்மல் வித்யா மெட்ரிகுலேசன் பள்ளி நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை தமிழர் தலைவர் அவர்களிட மிருந்து சென்னை புத்தகச் சங்கம துவக்க விழாவில் பெற்றுக் கொண்டார்கள். (21.4.2017)



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner