எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஜன. 18- இங்கிலாந்தை சேர்ந்த அய்ரோப்பிய விமான பாதுகாப்பு முகமை ஏர்லேண் டர் என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பலைத் தயாரித்துள்ளது.

92 மீட்டர் உயரமும், 44 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஆகாய கப்பல், கடந்த 2017ஆம் ஆண்டு ஆய்வின் போது விபத்தில் சிக்கியது. இதில் பெண் ஒருவர் படுகாய மடைந்தார்.

அதன் பின்னர் இந்தத் திட் டம் கிடப்பில் போடப்பட்ட தாக தெரிகிறது. இந்த நிலை யில் தற்போது 25 மில்லியன் யூரோ செலவில் ஆகாய கப்பல் புனரமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏர் லேண்டர் ஆகாய கப்பல் நேற்று ஆய்வு செய்து பார்க் கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது.

இதையடுத்து ஆகாய கப் பல் பயணிகளை ஏற்றிக்கொண்டு பறப்பது குறித்து ஆய்வு நடத் தப்பட்டு வருவதாக அய்ரோப் பிய விமான பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner