எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஜன. 18- அமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக கூறி இளை ஞர் ஒருவரை காவல்துறையி னர் கைது செய்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளி கையை தகர்க்க திட்டமிட்டதாக இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்து உள் ளனர்.

கைதான இளைஞர் 21 வயதான ஹஷர் ஜலால் தகெப் எனவும் அவரிடம் இருந்து கைகளால் வரையப்பட்ட தரை தள வரைபடம் ஒன்றும் கைப் பற்றப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வாசிங்டனில் உள்ள அரசு அலுவலகங்கள் பலவற் றிற்கும் அவர் குறிவைத்துள்ள தாகவும் தகவல் வெளியாகியுள் ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த தகெப் என்ற இளைஞர் வின்னெட் கவுண்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner