எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெய்ஜிங், நவ. 7- சீனாவில் நாயி னால் பரவும் ரேபிஸ் நோயி னால் ஆண்டுக்கு 2 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக உலக சுகா தார அமைப்பு தெரிவித்துள் ளதை அடுத்து சீனாவில் செல் லப்பிராணியான நாய்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.  சீனாவில் நாயினால் பரவும் ரேபிஸ் நோயினால் பலர் பாதிக்கப்பட்டுவதாகவும், ஆண்டுக்கு 2 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதையடுத்து சீனாவின் பல இடங்களில் செல்லப்பிரா ணியான நாய் வளர்ப்பு மற்றும் நாய்களை வெளியே கொண்டு வருவதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

சீனாவின் வென்சானில் காலை 7 மணி முதல் இரவு 10 வரை நாய்களை வெளியே கொண்டு வருவதற்கு தடை விதித்தும், நாய்களை 1 மீட்ட ருக்கு (3 அடி) குறைவான பிடியிலேயே கட்டி வைக்க வேண்டும். குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்கள் கட்டுப்பாட்டில்தான் நாய்களை வெளியே கொண்டு வரவேண்டும். குறிப் பாக சிறுவர், சிறுமிகள் யாரும் நாய்களை பிடித்துக்கொண்டு வெளியே வரக்கூடாது. பொது இடங்கள் மற்றும் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு கொண் டுச் செல்லுதல் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகள் விதிக் கப்பட்டு அறிவிப்பு வெளியி டப்பட்டுள்ளது. பெய்ஜிங் நகரில் பெரிய வகை நாய்களுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளதுடன்.

எந்தந்த நக ரங்களில் எதுபோன்ற பெரிய நாய்களை வளர்க்கப்பட வேண் டும், நாய்களை கட்டிவைத் திருக்க வேண்டும். நாய்களை வெளியில் சுதந்திரமாக நட மாடவிடக்கூடாது போன்ற கட் டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner