எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புச்சாரெஸ்ட், டிச. 6- ரோமானியா நாட்டை 25-.10.-1921 முதல் முதல் 8-.6-.1930 வரையிலும் பின்னர் 6-.9-.1940 முதல் 30.12.1947 வரையிலும் இருமுறை ஆட்சி செய்தவர் மன்னர் மைக்கேல். 1947இ-ல் ஆண்டில் நடைபெற்ற போருக்கு பின்னர் ரோமானியா நாட்டின் ஆட்சியை கம்யூனிஸ் டுகள் கைப்பற்றிய பின்னர் பிரிட்டன் நாட்டு அரசி எலிச பெத்தின் ஒன்றுவிட்ட சகோ தரரான இவர் 1948ஆ-ம் ஆண்டு ரோமானியாவை விட்டு வெளி யேறி மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வந்தார்.

புற்றுநோய் மற்றும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டி ருந்த இவர் உடல்நலக் குறை வால் பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக கடந்த 2016-ஆம் ஆண்டில் அறிவித்தார்.

இந்நிலையில், 96 வயதான மைக்கேல் சுவிட்சர்லாந்து நாட் டில் உள்ள அவுபோன் நகரில் நேற்று மரணம் அடைந்ததாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner