எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வாஷிங்டன், ஏப்.14 உலகத்தில் உள்ள மக்களில் சுமார் 200 கோடி பேர் அசுத்தமான தண்ணீரையே பருகி வருதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சுத்தமான நீரும், சுகாதாரமும் கிடைக்க உலக நாடுகள் இணைந்து வியத்தகு முன் னேற் றங்களை மேற்கொள்ள வேண் டும் என்றும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இவ்வாறாக அசுத்தமான குடிநீரை பருகும் 5 லட்சம் பேர் வயிற்றுப்போக்கால் மரண மடை வதாக அமெரிக்காவில் செயல் பட்டு வரும் உலக சுகாதார அமைப்பின் பொதுச் சுகாதாரத் துறையின் தலைவரான மரியா நெய்ரா தெரிவித்துள்ளார்.


Comments  

 
#1 ravitv 2017-04-15 14:51
ஏரி கொளங் குட்டை எதயுங் விடாதிங்கடா....வீடு கட்டிக்கொங்க - அப்புறம் அசுத்த தண்ணி வராம புனித நீரா வரும்.....???
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner