எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜ.க.வினரால் அடித்து நொறுக்கப்பட்ட கேரள அரசுப் பேருந்துகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, அவர்களின் அட்டூழியங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியது கேரள மாநில பினராயி அரசு.

என்னை அழிக்க வேண்டாம்'' என எழுதப்பட்ட பதாகைகளுடன் பேருந்துகள் நகரில் வலம் வந்தன. அதனைப் பார்த்த மக்கள் வேதனைப்பட்டனர்; பா.ஜ.க.வினர் செய்த அட்டூழியத்தைப் புரிந்துகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner