எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, அக். 8- மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடை பெற உள்ள சட்டமன்ற தேர்த லில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து நாடாளுமன்ற காங்கிரசு குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெங் களூருவில் செய்தியாளர்ர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒவ்வொரு மாநிலத்திற் கும் அதற்கே உரிய அரசியல் வியூகங்கள் உள்ளன. ஆனால் ஒரே கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். இந்த கொள்கையில் காங்கிரசு நம்பிக்கை வைத்துள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜன தாவை வீழ்த்துவது எதிர்க்கட் சிகளின் குறிக்கோளாக உள் ளது. இந்த நிலையில் கட்சி தலைவர்கள் சிந்தித்து செயல் பட வேண்டும். இவ்வாறு மல் லிகார்ஜூன கார்கே கூறினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner