எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, செப். 9- -சமூக ஆர்வ லரும், மூத்த பத்திரிகையாளரு மான கவுரி லங்கேஷ் படுகொலை பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப் படும் என்று கருநாடக அரசு அறிவித்துள்ளது.

கவுரி லங் கேஷ் படுகொலை தொடர்பாக விசாரிக்க, மாநில உளவுத்துறை அய்.ஜி. பி.கே. சிங் தலைமையில் 21 பேர் கொண்ட சிறப்பு விசா ரணை குழுவை அமைத்து, கரு நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner