எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது. ராம்லீலா பூங்கா அமைக்கும் திட்டத்தை வெளியிட்டு பி.ஜே.பி. அரசு மக்களை முட்டாளாக்குகிறது. உ.பி. தேர்தலுக்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள் கண்டனத்துக்குரியவை.

- மாயாவதி, பி.எஸ்.பி. தலைவர்



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner