எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தமிழகத்தில் மீன் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை ஆழ்கடலில் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தடைகாலம் நேற்று தொடங்கியதை ஒட்டி, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையில் அனைத்து விசைபடகுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner