எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திட்டக்குடி, ஆக. 12 திட்டக்குடி ‘அலசல்’ அமைப்பின் சார்பில் மாதாந்திர நிகழ்வின் தொடக்க விழா 5.8.2017 அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை வதிஷ்டபுரத்தில் வழக்குரைஞர் அ.பழநியாண்டி தலைமையில் மாவட்ட அமைப்பாளர் புலவர் வை.இளவரசன் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை வெஅறிவு ஒருங்கிணைத்தார்.

“நீட் தேர்வை எதிர்க்கிறோம் ஏன்?” எனும் தலைப்பில் திரா விடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்றி னார்.

பெரம்பலூர் கழக தலைவர் ‘அக்னி’ ஆறுமுகம், மண்டல இளைஞரணி செயலாளர் வி.திராவிடன், மாவட்ட இளை ஞரணி வெங்கடராசா, டிஜிட் டல் ராமனாதன், பெண்ணாடம் நகர தலைவர் சாமிநாதன், செயலாளர் ராசேந்திரன் கோழி யூர் செல்வராசு, வை.கருப் பையா, வை.கணேசன், ப.க. நிர்வாகி பெரியார்செல்வம், மகாதேவன், மு.இராசா, கி.கோவிந்தராசன், இரா.அரங்க ராசன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கை சிறப் பித்தனர்.

முன்னாள் தலைமை ஆசி ரியர் பொ.பிச்சை முத்து நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner