எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.12 ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித் தொகை வழங்கும், தேசிய திறனறித் தேர்வு, தமிழகத்தில், நவ., 5இல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அர சின் சார்பில் ஆண்டு தோறும், மாநில மற்றும் தேசிய அள விலான திறனறித் தேர்வு நடத் தப்படுகிறது. தேசிய அளவில் தேர்ச்சி பெறும் மாணவர் களுக்கு, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான தேர்வு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங் களில், நவ., 5இல் தேர்வு நடக்க உள்ளது. மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, அந்த மான் - நிகோபார் தீவுகள் போன்றவற்றில் மட்டும், நவ., 4இல் தேர்வு நடக்கும் எனத் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner