எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 19 ஏஎம்ஆர்எல் சிறப்பு பொருளாதார மண்டலம், சிரேய்  நிதியுதவியுடன் அட்டிவோ நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்படும் பல்-பொருள் சிறப்பு பொருளாதார மண்டலம், சிஅய்அய்யுடன் இணைந்து தென் தமிழ் நாட்டின் தொழில் ஆற்றல் மற்றும் திறன் கொண்டு இந்தியாவின் மிகப் பெரிய தொழில் மண்டலமாக திகழ சாலைகாட்சி நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தது.

நிகழ்ச்சியில் மாநில மூத்த அய்ஏஎஸ் அதிகாரிகளான வில்பா பிரபாகர் சதீஷ், அய்ஏஎஸ் நிர்வாக துணை தலைவர், தொழிற்துறை வழிகாட்டுதல் பிரிவு, தமிழ்நாடு,  டி அனந்தன், அய்ஏஎஸ், இணை மேம்பாட்டு ஆணையர், எம்இபிஇசட் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் எஸ்எம் கியாஸ் (பிராந்திய இணை இயக்குநர், தொழில் மற்றும் வர்த்தக துறை) ஆகியோர் பங்கு பெற்றனர். இதில் இந்திரனில் தாஸ்குப்தா (முதன்மை செயலர் அட்டிவோ எகனாமிக் சோன்ஸ்) கலந்து கொண்டு பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner