எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உடல்நலம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான
விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்வு

சென்னை, ஜன.11 உடல்நலம் மற்றும் கல்வி என்பது மீதான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் பரப்ப வேண்டுமென்ற உயரிய குறிக்கோளோடு, செயிண்ட்-கோபைன் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 450 பணியாளர்கள் இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.

சென்னையில் அமைந்துள்ள கண்ணாடி தயாரிப்பு தொழில கத்தில் பணியாற்றும் மொத்த பணியாளர்களுள் ஏறக்குறைய 45 சதவிகித நபர்கள் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த ஆண்டு நடை பெற்ற மாரத்தானில் செயிண்ட் -கோபைன் நிறுவனத்தின் ஈடுபாடு குறித்து கருத்து தெரிவித்த தெற் காசியா, எகிப்து மற்றும் மலே சியா பிராந்தியத்தின் “பிளாட் க்ளாஸ்” துறையின் தலைவரும் மற்றும் செயிண்ட்-கோபைன் இந் தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான சந்தானம்,

நிறு வனத்திற்குள் அவர்கள் ஆற்று கின்ற வழக்கமான பணி தொடர்பான பங்களிப்பையும் கடந்து, பணியாளர்களிடம் உய ரிய நோக்கங்கள் மீதான பேரார் வத்தை செயிண்ட்-கோபைன் ஊக் குவித்து வளர்க்கிறது என்று தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner