எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 9- தத்துவமேதை மறைந்த டி.கே.சீனிவாசன் அவர்களின் இணையரும், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங் கோவன் அவர்களின் தாயாரு மாகிய நினைவில் வாழும் டி.கே.எஸ்.சரஸ்வதி அவர்க ளின் படத்திறப்பு நடைபெற இருக்கிறது.

10.1.2017 அன்று மாலை 4 மணிக்கு சென்னை இராயப் பேட்டை லாயிட்ஸ் காலனி சி5 இல்ல வளாகத்தில் நடை பெறும் படத்திறப்பு நினை வேந்தல் நிகழ்வில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் அவர்கள் பங்கேற்று, திருமதி டி.கே.எஸ்.சரவஸ் வதி அம்மாள் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்வில் திமுக மாநி லங்களவை உறுப்பினர் டி. கே.எஸ்.இளங்கோவன்-நளினி, டி.கே.எஸ்.மணிவண் ணன்--குணபூஷனி, டி.கே.எஸ்.தமிழ்ச்செல்வி--தமிழ் மணி, டி.கே.எஸ்.வில்லாளன் -- கீதாலட்சுமி, மாதவி --ஜான் விஜய், தரணி, சீனிவாசன், மேகலா, பரிதி ஈசா மற்றும் திமுக மாவட்ட கழக நிர்வாகி கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner