எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேள்வி: 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பதுபற்றி அரசு மறு சீராய்வு செய்யவேண்டுமென்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறதே?

கலைஞர்: உண்மைதான். சிறையிலே உள்ள பி.வீரபாரதி என்ற கைதி, தான் 17 ஆண்டு களாக சிறையில் இருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்றும் தொடுத்த வழக்கில்தான், 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதியை விடுவிக்க மறுத்த உள்துறை செயலாளரின் உத்தரவை ரத்து செய்ததோடு, அவரது கோரிக்கையை உள்துறைச் செயலாளர் எட்டு வாரத்திற்குள் மறுபரிசீலனை செய்யவேண்டுமென்றும், இதேபோல, ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட மனுக்களையும் மறு சீராய்வு செய்யவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதே அடிப்படையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றவர்களின் விடுதலைபற்றியும் அரசு ஆய்வு செய்யலாம்.
- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கூறி யுள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner