எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பூவாளூர் கோவிந்தசாமி, சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில் இருந்தவர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவ மனையில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தகவல் அறிந்ததும் திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் மாவட்டச் செயலாளர் இரா.மோகன்தாஸ், மாநகர அமைப்பாளர் சி.கனகராசு, ஜெயில்பேட்டையை சேர்ந்த தமிழ்மணி,  சேவியர், காட்டூரைச் சேர்ந்த சங்கிலிமுத்து, ராமச்சந்திரன், மகாமணி, பிரான்சிஸ், ராஜேஸ்கண்ணா, ராஜப்பன் ஆகியோர் இறுதிமரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner