எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் மானமிகு கோ.சாமிதுரை அவர்களின் நினைவு நாள் இந்நாள் (9.11.2013) மாணவர் பருவந்தொட்டு கழகத்தில் ஈடுபட்டு, தந்தை பெரியார், அன்னை மணியம் மையார்ஆகியோரிடத்தில் நன்மதிப்பைப் பெற்றவர். அவர்கள் மறைவிற்குப் பிறகும், கழகத்திற்குத் தோன்றாத் துணையாக விளங்கியவர். அவர்தம் நினைவு நாளில் அவரை நினைவு கூர்வோமாக!

- தலைமைக் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner