எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரூர் மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் மறைந்த ஆ.பழனிமுத்து அவர்களின் மகனும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான ப.பாண்டியன் (அய்பிஎஸ்) அவர்களின் தம்பி பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் வழக்குரைஞர் ப.காமராஜ் (வயது 64) அவர்கள் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு மனைவி சீதாலட்சுமி, மகன் சிபிராஜ், மகள் பூவிழி உள்ளனர். அவரது மறைவு செய்தி அறிந்து கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner