எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாம்பரம் நகர திராவிடர் கழக செயலாளர்.சு.மோகன்ராஜின் தாயார்  சு.கமலா (வயது 75.) நேற்று (27.06.2018) மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று 28.06.2018 மதியம் 3 மணிக்கு  இறுதி ஊர்வலம் நடைபெற்றது. விலாசம்: 78, முத்தையா முதலி தெரு, பழைய வண்ணை, சென்னை-21. (பாண்டியன் திரையரங்கம் அருகில்)  தொடர் புக்கு. 9380822745.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner