எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவோணம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ஊரணி ஏஜென்சி உரிமையாளர்  கக்கரை கோ.ராமமூர்த்தி அவர்களின் தந்தையார்  வி.கோவிந்தசாமி  (வயது 87) அவர்கள்   21-6-2018 அன்று     இரவு உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். செய்தி அறிந்து  22.6.2018 அதிகாலை  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார் தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி ஆகியோர் கழகத் தோழர் களுடன் சென்று  இறுதி மரியாதை செலுத்தினர். தொடர்புக்கு: 9626533768.

குறிப்பு: கழகத் தலைவர் தமிழர் தலைவர் இன்று காலை தோழர் ராமமூர்த்தியிடம் தொலைபேசியில் இரங்கல் - ஆறுதல் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner