எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தஞ்சை தி.முக முன்னோடி  டி.கே.கோவிந்தன்  அவர்களின் துணைவியாரும்  தஞ்சை மாநகர தி.மு.க.செயலாளர் டி.கே.ஜி. நீலமேகம் அவர்களின் தாயாருமான  கவுசல்யா அவர்கள்  உடல் நலக் குறைவால் 7.6.2018   அன்று மறை வுற்றார். செய்தி அறிந்த தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள்  நீலமேகம் அவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு  ஆறுதல்  கூறினார்.

தஞ்சாவூர்  கரந்தை  குதிரை கட்டித் தெருவில்  உள்ள அவர் களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மையார் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன் , மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மண் டலத் தலைவர் வெ.ஜெயராமன், மண்டல செயலாளர் மு.அய் யனார், மாநில ப.க தலைவர் அழகிரிசாமி,   மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார், ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், மாநகரத் தலைவர் நரேந்திரன், மாநகர செயலாளர்  முருகேசன், வீதி நாடக மாநில அமைப்பாளர் பெரியார் நேசன், பாபநாசம் ஒன்றியத் தலைவர் தங்க.பூவானந்தம் , பூதலூர் ஒன்றியத் தலை வர் பாலு,  அம்மாப்பேட்டை ஒன்றிய தலைவர் காத்தையன், மாவட்ட இளைஞரணி செயலாளர்  வே.இராஜவேல், மண்டல மாணவர் கழக செயலாளர் அண்ணா.மாதவன் உள்ளிட்ட ஏராள மான கழகத் தோழர்கள், பொது மக்கள், தி.மு.க முக்கிய பிரமுகர் கள், பெருந்திரளாக வருகை தந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner