எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெர்லின், ஏப்.8 விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே ஏராளமான கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இந்த வகையில் தற்போது புதிதாக ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளது.

இப்புதிய கோளை ஜெர்மனியின் மாஸ் பிளாங்க் என்ற கோள்களை ஆய்வு செய்யும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதற்கு ஜிஜே 1132பி என பெயரிடப்பட்டுள்ளது.

இதில் சிறப்பு என்னவென்றால் இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட புதிய கோள்களில் காற்று மண்டலம் எதுவும் இல்லை. ஆனால் இந்தக் கோளில் பூமியில் இருப்பது போன்றே காற்று  மண்டலம் உள்ளது. இக்கோள் பூமியை போன்று 1.4 மடங்கு பெரியதாக உள்ளது. இது பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இது சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளது. இந்தக் கோளில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது பற்றிய ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner