எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெருசலம், ஆக.17 காசாவுடனான எல்லை யையொட்டி, பூமிக்கு அடியில் 60 கி.மீ. நீள சுரங்க அரண் சுவற்றை அமைக்கும் பணியை இசுரேல் தொடங்கியுள்ளது .

சுரங்கப் பாதை வழியாக எல்லை தாண்டி ஊடுருவ முயல்பவர்களைக் கண்டறிய உதவும் சாதனங்கள் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் இந்த அரணில் பொருத்தப்பட்டிருக்கும்.

3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற காசா போரின்போது, சுரங்கப் பாதை வழியாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பலமுறை இசுரேலுக்குள் ஊடுருவி, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினர். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கும் விதமாகவே இந்த சுரங்க அரண் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner