எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பத்து வயது பாலகன்

சாரங்க பாணி,

திராவிட மணியால் ...

வீரமணியாகி!

பேரறிஞர் அண்ணாவால் ...

ஞானசம்பந்தனாகி ...

எழுந்து...! உயர்ந்து...!

சிறந்து...! நிமிர்ந்து...!

உழுது படைத்த விருந்து...!

பகுத்தறிவு விளைச்சலே

- வாழ்வியல் சிந்தனைகள்

பெரியார் வழிசென்று...!

அன்னைக்கு துணை நின்று...!

கொள்கை குணக்குன்று! - படைத்த

வாழ்வியல் சிந்தனை நன்று...!

இதிகாச புராணத்தை தகர்த்து...!

கீதையின் முகமூடி கிழித்து...!

சாத்திர சடங்கை அறுத்து...!

சோதிட புரட்டை வறுத்து...!

அறிவியல் பாதையில் இணைத்து,

தழைத்து, செழித்து, வளர்ந்ததே

- வாழ்வியல் சிந்தனைகள்!

கவிஞர் கோ.செல்வம்

இராசாளிக் குடிக்காடு

22.4.2017 மன்னை நூல் அறிமுக விழாவில் எழுதியது!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner